உலகம்

சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” என பெயர் சூட்டிய மோடி!

(UTV | கொழும்பு) –   நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “சிவ சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளார்.
‘சிவம்’ என்பதில் மனித குலத்தின் நலனுக்கான தீர்மானமும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் திறனை ‘சக்தி’ நமக்கு வழங்குகிறது என்றும், சந்திரனின் சிவசக்தி முனை, இமயமலையையும் குமரி முனையையும் இணைத்த உணர்வைத் தருகிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

நோபல் பரிசு விழா இரத்து

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி