(UTV | கொழும்பு) –
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பமாகவுள்ளது. கும்பல் பெரஹரா வரும் 25ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது. பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடையும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්