உள்நாடு

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

(UTV | கொழும்பு) –

  கோழி இறைச்சியை 1200 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்கா சோளத்துக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் கோழி இறைச்சியின் விலையை குறைக்க முடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு

வேகமாகப் பரவிவரும் வைரஸ் தொற்று – சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

மொனராகல மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்