உள்நாடு

லங்கா சதொசவில் பொருட்களின் விலை குறைப்பு!

(UTV | கொழும்பு) –

ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் புதிய விலை குறைக்கப்படும் விலை
1 Lsl பால்மா 400 g 970 ரூபா 29 ரூபா
2 சோயாமீட் 1 கிலோகிராம் 625 ரூபா 25 ரூபா
3 நெத்தலி 1 கிலோகிராம் 1160 ரூபா 15 ரூபா
4 பாஸ்மதி 675 ரூபா 15 ரூபா
5 சிவப்பு சீனி 350 ரூபா 10 ரூபா
6 உருளைக்கிழங்கு 325 ரூபா 5 ரூபா
7 கடலை 555 ரூபா 5 ரூபா
8 வெள்ளைப்பூடு 630 ரூபா 5 ரூபா
9 சிவப்பு பச்சரிசி 147 ரூபா 2 ரூபா

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்

 தனியார் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி துஷ்பிரயோகம்!

செய்கடமை இணையத்தளத்தை முழுமையாக இடைநிறுத்த தீர்மானம்!