உள்நாடுசூடான செய்திகள் 1

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!

(UTV | கொழும்பு) –

லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது