உலகம்உள்நாடு

(VIDEO) துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிரபல தேரர் ஜப்பானில் கைது!

(UTV | கொழும்பு) –

மாகல்கந்தே சுதந்த தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் முன்னனி இனவாத செயற்பாடுகளில் அதிகம் ஈடுபாடுகொண்டவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது,

video: தேரரை தாக்கிய இலங்கையர்கள் 


BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு