(UTV | கொழும்பு) – உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை மறுதினம் (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්