அரசியல்உள்நாடு

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??

(UTV | கொழும்பு) – டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??
நீதிமன்ற தீர்ப்பு இன்று …

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு