கல்வி

UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) –  UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு!

இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகமான UTV நடாத்தும் மாபெரும் கிராத் போட்டிக்கு , போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வீடியோக்களை அனுப்ப வேண்டிய இறுதி திகதி இன்றுடன் (31) நிறைவுபெறுவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய , கிராத் போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மேலதிக விபரங்களை எமது UTV HD என்ற யுடிப் சனல் ஊடாக தெரிந்துகொள்ள முடியும்.

விபரங்களுக்கு:
📞 0772772070

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

editor

A/L மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்! அரசின் அறிவிப்பு

 கருத்தரங்குகளுக்கு தடை