(UTV | கொழும்பு) – தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு
தங்கத்தின் விலையில் இன்றும்(15.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம் (15.05.2023)
தங்க அவுன்ஸின் விலை 632,109 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,520 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 156,100 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්