உள்நாடு

மருதானையில் ரயில் தடம் புரள்வு

(UTV | கொழும்பு) –    மருதானையில் ரயில் தடம் புரள்வு

இன்று (26) பிற்பகல் மருதானை ரயில் நிலையத்தின் 8வது நடைமேடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் புகையிரத தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.எஸ் கைதால்: நாட்டில் அதிகரித்துவரும் விசாரணைகள்- மும்முர நடவடிக்கை

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு உதவி