(UTV | கொழும்பு) – தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர
( NPP )தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தென்கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இதற்காக தென்கொரியா சென்றுள்ள அவரை, இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குழுவினர் வரவேற்றுள்ளனர். அவர் நாளைய தினம் தென் கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්