உள்நாடுவணிகம்

இன்றய தின தங்கத்தின் விலை

(UTV | கொழும்பு) –  இன்றய தின தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,333 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதனிடையே “24 கரட்” ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 176,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட வீரர்களை சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

editor

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவு

editor