உள்நாடு

 சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) –  சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

எதிர் வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரணடிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி பயன்படுத்தவிருக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க