(UTV | கொழும்பு) – நேற்று (18) மாலை ஹம்பாந்தோட்டை, கிரந்த பகுதியில் ரிக்டர் அளவுகோளில் 2.6 அளவில் நிலநடுக்கமும்,
அதேபோல் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நிலநடுக்கமும் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්