(UTV | பொலன்னறுவை) – தாயை காப்பாற்ற தந்தையை கொன்ற மகன்
குடித்துவிட்டு வந்து தாயுடன் தாக்குதலில் ஈடுபட்டபோது இடையில் தயை காப்பாற்ற குறுக்கில் வந்த மகன் தந்தையயை இரும்புக்கம்பியால் தாக்கிய சம்பவம் பொலன்னறுவை பகுதியில் இடம் பெற்றுள்ளது
இவ்வாறு குறித்த தாக்குதலுக்குள்ளானவர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொலையை செய்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්