உலகம்ஒரு தேடல்

காதலர் தினத்தில் ஏற்பட இருக்கும் பேராபத்து

(UTV | கொழும்பு) –  காதலர் தினத்தில் ஏற்பட இருக்கும் பேராபத்து

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த விண்கல் உள்ளது.

அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14-ம் திகதி குறித்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிக் டாக் மிரட்டலில் அடங்கியது அமெரிக்கா

பாலம் இடிந்து விழுந்ததில் 09 பேர் பலி

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா