உள்நாடு

 தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 

(UTV | கொழும்பு) –

தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

தற்போது நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேலும் பரிசீலிக்குமாறு கோரி இந்தப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த மனுவை திறந்த நீதிமன்றில் அழைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட போதிலும் தபால் மூல வாக்கெடுப்புக்கான திகதி 22ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மனுவை மீளக் கூட்டுமாறு கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

editor

புதிய அமைச்சரவை

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு