(UTV | கொழும்பு) – லாஃப் எரிவாயு விலையிலும் மாற்றமா?
லாஃப் நிறுவனமும் எரிவாயு விலையை திருத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளதாக்க அறிய முடிகின்றது.
நாளை (6) காலை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්