(UTV | பாணந்துறை) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது- 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கட்டுக்குருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 75 ஆவது சுதந்திர விழாவுக்காக கொழும்புக்கு சென்று கொண்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற 3 பஸ்கள்
ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්