(UTV | கொழும்பு) – மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்
ஒன்லைன் (Online) முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්