(UTV | கல்பிட்டி) – 35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!
சுமார் 35 மில்லியன் பெறுமதியான 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්