(UTV | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அக்குரணையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் வீடுகள் உடமைகள் என்பன நீரில் மூழ்கிய நிலையில் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්