உள்நாடு

எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமைபொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம், , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்