(UTV | கொழும்பு) – தங்கத்தின் இன்றைய நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 653,311 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி,
✔ ஒரு பவுண் (24 கரட்) 184,400 ரூபாவாகவும்
✔ ஒரு பவுண் (22 கரட்) 169,050 ரூபவாகவும்
✔ ஒரு பவுண் ( 21 கரட்) 161,350 ரூபாவாகவும் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්