உள்நாடு

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை!

(UTV | கொழும்பு) –     வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை !

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
✔கடுவளை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று(06) பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Related posts

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

கொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – கெஹலிய மீது குற்றச்சாட்டு