(UTV | கொழும்பு) – முஸ்லிம்களுடைய வக்புடைய சொத்துக்கள் சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் இன்று கபூரியா அரபுக்கல்லூரியின் இடத்தினை தனியார் உடமையாக்கிக் கொள்வதை எதிர்த்து அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.