உள்நாடு

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

(UTV | கொழும்பு) –     மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராகிம் கடந்த 24 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு தனது வாழ்த்தினை பகிர்ந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே தமது விருப்பம் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சைகள் திணைக்களத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவலம்!

பேரூந்துகள் முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்று