உள்நாடு

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட தகவல் !

(UTV | கொழும்பு) –     அடுத்த வருடம் முதல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாலத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதுவே இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

Related posts

சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இலங்கையின் இரு பல்கலைக்கழகங்கள்!

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்