(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணிலின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சற்றுமுன் தீர்மானித்துள்ளது தீர்மானித்துள்ளது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்கி இன்னும் அதன் தீர்மானத்தை அறிவிக்கவில்லை.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්