வகைப்படுத்தப்படாத

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதித் திட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்கு இடையிலான மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதித் திட்டங்கள் தீட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கங்காராம விகாரையின் பிரதம குரு, வணக்கத்துக்குரிய கலபட ஞானீஸவர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதிகளின் அத்தகைய முயற்சிகளுக்கு இடமளிக்காது தேசிய ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தேரர் இதன்போது கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

Related posts

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு

அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி

ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!!