(UTV | கொழும்பு) – 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம், எதிர்வரும் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஒரு வாரத்துக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.