(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்று இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.