(UTV | கொழும்பு) – இன்று (08) 01 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான மண்டலங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையின் கீழ் மின்சாரம் துண்டிக்கப்படும்.