(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
previous post
next post