உள்நாடு

ஜானகி சிறிவர்தன கைது

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று (4) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானகி சிறிவர்தன பிரபல வர்த்தக குழும் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு

MV Xpress pearls : இன்றும் கலந்துரையாடல்