உள்நாடுதிலினி – இசுறு விளக்கமறியலில் by November 2, 202237 Share0 (UTV | கொழும்பு) – திலினி பிரியமாலி, அவரது வர்த்தக பங்குதாரரான இசுரு பண்டார மற்றும் பொரளை சிறி சுமண ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.