உள்நாடு

நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதி

(UTV | கொழும்பு) – நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதியை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று