விளையாட்டு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி

(UTV |  பிரிஸ்பேன்) – டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஆட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை செய்ய முடிவு செய்தார்.

இந்தப் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் கீழே…

Sri Lanka XI:

1 Kusal Mendis (wk), 2 Pathum Nissanka, 3 Dhananjaya de Silva, 4 Charith Asalanka, 5 Bhanuka Rajapaksa, 6 Dasun Shanaka (capt), 7 Wanindu Hasaranga, 8 Pramod Madushan, 9 Maheesh Theekshana, 10 Kasun Rajitha, 11 Lahiru Kumara

Afghanistan XI:

1 Rahmanullah Gurbaz (wk), 2 Usman Ghani, 3 Ibrahim Zadran, 4 Najibullah Zadran, 5 Gulbadin Naib, 6 Mohammad Nabi (capt), 7 Rashid Khan, 8 Azmatullah Omarzai, 9 Mujeeb Ur Rahman, 10 Fareed Ahmad, 11 Fazalhaq Farooqi

Related posts

உலக கிரிக்கெட் பட்டியலில் நுழைய ப்ரவீனுக்கும் வாய்ப்பு

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்

டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மாற்றம்