உள்நாடு

பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை பூட்டு

(UTV | நுவரெலியா) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படும்.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிடீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏனைய மதுபானசாலைகளும் நாளை மூடப்படும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

அந்தந்த பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

Related posts

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்!

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை