உள்நாடு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைந்தது

(UTV | கொழும்பு) –  12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் – கட்டுநாயக்கவில் தரையிறங்கிய இந்திய விமானம்.

editor

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

ஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு