(UTV | கொழும்பு) – தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கை வகுப்பில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உபகுழு உறுப்பினர்கள் முதன்முறையாக கூடும் போதே அது இடம்பெற்றுள்ளது.