உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்

(UTV |  யாங்கூன்) – மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.

பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Related posts

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்