(UTV | கொழும்பு) – உலக சந்தையில் மசகு எண்ணெய் இன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் இன் விலை 90.53 அமெரிக்க டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 84.73 அமெரிக்க டொலராக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.