உள்நாடு

இன்றும் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (165) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'THURSDAY 09/15 බ්‍රහස්පතින්දා வியாழன் Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கப்பட்ட மின்தடை அட்டவணை Electricity Supply Disconnection Electricity Supply Restoration Time Time විදුලි විසන්ධී කරන වේලාව විදුලි සැපයුම යථා තත්වයට පත්වන மின்சார விநியோகம் වේලාව மின்சார விநியோகம் தடை நேரம் திரும்பும் நேரம் Group பிரிவு Duration කාල සීමාව காலம் 6:00PM 6:30PM 7:00PM- 7:30PM 7:00PM 7:30PM E,F,G,H,T,U,V 8:00PM 8:30PM 8:00PM 8:30PM A,B,C,D,W,P,Q 1 hour 9:00PM 9:30PM I,J,K,L,R,S PUCSL ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Lanka'

Related posts

காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக குறையும் – இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

களுத்துறை – தொடங்கொடை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க விஷேட வேலைத்திட்டம்