உள்நாடுஅத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி by September 13, 202230 Share0 (UTV | கொழும்பு) – அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.