உள்நாடு

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

(UTV | கொழும்பு) –  இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

தேசிய விளையாட்டு சபையின் தலைமை அர்ஜுன ரணதுங்கவுக்கு

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா

விரைவில் தீவிர பொருளாதார மந்தநிலை : உலக வங்கி எச்சரிக்கை