விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ்

(UTV |  நியூயார்க்) – கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

இதில், கார்லோஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

Related posts

எட்டு வருட கனவு நனவானது

அகில தொடர்பில் ஐசிசி நிலைப்பாடு

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்…