உள்நாடுஇடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் : பிற்பகல் வாக்கெடுப்பு by September 2, 2022September 2, 202223 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதியினால் கடந்த 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன் முடிவில் பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படும்.