(UTV | கொழும்பு) – நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கத்துவம் மற்றும் பாராளுமன்ற குழு உறுப்புரிமை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
People’s hero @RamanayakeR will be made a member of the @sjbsrilanka working committee and a member of the SJB parliamentary group. He will also spearhead the anti corruption effort of the SJB.. pic.twitter.com/7aMNHDYx20
— Sajith Premadasa (@sajithpremadasa) August 27, 2022